Wednesday, March 23, 2011

அரசு பொருட்காட்சி - கோவை










நம்ம கோவையில் இப்போ நடை பெற்று கொண்டிருக்கிறது ...தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு இலவச விளம்பரம் இதுதான் ...பொருள் காட்சி என்ற பெயரில் அவர்களின் சுய தம்பட்டம் ..என்ன ..மக்களை கவர்வதற்கு ஒரு சில விளையாட்டுகள் , அப்புறம் ஏகப்பட்ட கடை கன்னிகள்,நிறைய ஸ்டால் , ஆவின் பால், அப்புறம் திகில் குகை , குழந்தைகளை கவர நிறைய விளையாட்டுகள் .முக்கியமா கோவை மாவட்ட காவல் துறையின் சார்பா வைக்கப்பட்டிருந்த ஸ்டால் மிகவும் அருமை ... .....அப்புறம் ரொம்ப முக்கியமா டெல்லி அப்பளம் ....ஊட்டி மிளகாய் பஜ்ஜி ...நுழைவு டிக்கெட் விலை 5 மற்றும் 3 ..ஆனா உள்ளே ஏகப்பட்ட விலை ..டெல்லி அப்பளம் 30 ரூபாய் , பஜ்ஜி 20 ரூபாய் , ராட்டினம் 30 , டிராகன் 30 அப்படின்னு ஏகப்பட்ட விலை ..அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ..கோவையில் மக்களுக்கு எந்த விதமான பொழுது போக்கு வசதியும் இல்லை .இந்த மாதிரி எதாவது இருந்தா கூட்டம் அள்ளும்.ஞாயிறு அன்னிக்கு மட்டும் கூட்டம் அதிகமா காணப்படும் ...ஆனா இப்போ அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ...மக்கள் ரொம்ப வெறுப்பில இருக்காங்களோ ....

2 comments:

  1. //அப்புறம் ஏகப்பட்ட கடை கன்னிகள்//

    அப்படீங்களா!!!!!!!!!!!

    ReplyDelete
  2. //ஏகப்பட்ட கடை கன்னிகள்,நிறைய ஸ்டால் , ஆவின் பால் //..அய்யய்யோ... தெரியாமப் போச்சே!! ஒரு வாரம் காந்திபுரத்தில் தங்கியும்.. பொருட்காட்சி நடப்பது தெரிஞ்சும்... விஷயம் தெரியாமப் போச்சே!! ஆனந்தாஸ்லயோ , கௌரிசங்கர்லயோ தேடாம நல்ல ஆவின் பால் சாப்பிட்டிருக்கலாமே ன்னு சொல்ல வந்தேன்.. ஆனாலும் கோவை ரொம்ப காஸ்ட்லி... எங்க மெட்ராஸ் ஆட்டோவை பகாசுரன்னு சொல்லுவாங்க...கோவை ஆட்டக்காரர்களை என்னவென்று சொல்லுவது?? -ரோமிங் ராமன்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....