Tuesday, January 31, 2012

அருள்மிகு கொல்லா புரி அம்மன்.

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இக்கோயில் இருக்கிறது.ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்கு குத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிகளை, வேல்களை பார்த்தாலே தெரிகிறது.இக்கோயில் செல்லும் வழிகளில் உள்ள புளிய மரங்களில் நிறைய கோழிகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தன.வேண்டுதல் நிறைவேற அங்குள்ள மக்கள் கோழிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவார்களாம்.திருட்டு சம்பந்த பட்ட வேண்டுதல்கள் தான் நிறைய வருமாம்.சுற்று  வட்டார மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இதுதானாம்.









இக்கோவில் தருமபுரி டு போச்சம்பள்ளி செல்லும் வழியில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

4 comments:

  1. படங்கள் அருமை.

    ReplyDelete
  2. படங்களும் விபரங்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நம்ம கடையே காத்து வாங்குது ....இதுல இவர் வேற ...தமிழ்நுட்பம்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....