திருப்பத்தூர்க்கு அருகில் உள்ள கோடை மலை வாசஸ்தலம் ஏலகிரி.ஒரு சில ஹேர் பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதைகள் உடைய ஒரு பிக்னிக் ஸ்பாட்.அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது.படகு துறை இருக்கிறது.அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது.13 வளைவுகள் இருக்கிறது.ஒவ்வொரு வளைவிற்கும் .கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி , பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.ட்ரெக்கிங் செல்ல அருமையான இடம்.மலை பழங்கள் என பலாபழம் ராம சீதா பழம் போன்றவை இருக்கிறது.இவை யாவும் ஏலகிரியில் விளைகின்றன என்று.... சொல்லி விற்கின்றனர். கொம்பு தேன் மற்றும் மலை தேன் என்றும் விற்கிறார்கள்.
மத்தபடி பெருசா ஒண்ணும் இங்க இல்ல...என்ன.....இங்க
நிறைய ஜோடிகள் கூட்டம் மட்டுமே.கூட்டிகிட்டு அப்புறம் ஓட்டிகிட்டு வந்தது அப்புறம் அள்ளிகிட்டு வந்ததும் தள்ளிகிட்டு வந்ததும்தான் அதிகமாக இருக்கிறது.(ஹி..ஹி ஹி ..)
நிறைய ஜோடிகள் கூட்டம் மட்டுமே.கூட்டிகிட்டு அப்புறம் ஓட்டிகிட்டு வந்தது அப்புறம் அள்ளிகிட்டு வந்ததும் தள்ளிகிட்டு வந்ததும்தான் அதிகமாக இருக்கிறது.(ஹி..ஹி ஹி ..)
அப்புறம் நமது முன்னோர்கள் நிறைய பேர் இருக்காங்க வழியெங்கும். ஒரு அம்மா படகு இல்லம் அருகில் மீன் வறுத்து விற்கிறார்கள்.நல்ல சுவையுடன் இருக்கிறது
ஒருநாளில் சென்று வர ஏலகிரி ஓகே.அதிக செலவும் இருக்காது
நேசங்களுடன்
ஜீவானந்தம்
செலவு அதிகம் பிடிக்காத நல்ல டூரிஸ்ட் பாய்ண்டை சொல்லியிருக்க்கீங்க நன்றிங்க சகோ. படங்கள் அருமை. அப்புறம் நம்ம மூதாதையர் படமும் வெகு அருமை.
ReplyDeleteவாங்க ராஜி ,,,,ரொம்ப நன்றி
ReplyDeleteசுவையான தகவல்.தேன்,பலா, மீன் அப்பிடின்னு.நல்ல பகிர்வு.
ReplyDeleteபடங்கள் மிக அற்புதமாக இருக்கு.அதிக செலவு இல்லாத ஒரு சுற்றுலாத்தளம் பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDelete