இந்த பார்க்கில் இருக்கிற இன்னும் ஒரு சில விலங்குகள் ...
அனைவருக்கும் ஏற்ற பொழுது போக்க கூடிய ஒரு நல்ல இடம்.இந்த பார்க் உள்ளே டீ, காபி, ஐஸ்கிரீம், சமோசா, பப்ஸ் என அனைத்தும் கிடைக்கிறது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இந்த பார்க் இருக்கிறது. நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.மக்களின் கூட்டம் எப்போதும் வந்து கொண்டு இருக்கிறது.நல்ல விசாலமான கார் பார்க்கிங்.நல்ல பராமரிப்பு என பார்க் இருக்கிறது.
முந்தைய பதிவு - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்
முந்தைய பதிவு - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஜீவா சார் படங்கள் நல்லாருக்கு அதுக்கு வேண்டி 90 சதவீதம் படத்தை போட்டுட்டு 10 சதவீதம் எழுதுவது என்ன நியாயம் சார்
ReplyDeleteஜீவா சார் பன்னார்கட்டா என்பது தான் சரி என்று நினைகிறேன் . பெங்களூர் அன்பர்கள் எது சரி என்று சொல்லலாம். முரளி அவர்களுடைய கருத்தை நான் வழி மொழிகிறேன் . இருந்தாலும் படங்கள் அருமை. . அது சரி அங்கே எந்த ஹோட்டல்களுக்கு போகவில்லையா? நாங்கள் பெங்களூர் ரெஸ்டாரன்ட் விமரிசனம் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்..! எப்படியும் 2 நாள் அங்கே இருந்து இருப்பீங்க குறைஞ்சது 4 பெங்களூர் கடை பற்றி விமரிசனம் வரும்ன்னு சப்பு கொட்டி காத்து இருகிறோம்.
ReplyDelete