Wednesday, April 4, 2012

சிவகாளி அம்மன் -போச்சம்பள்ளி அருகில்


ஜோலார்பேட்டை செல்லும் போது வழியில் ஒரு மிகப் பெரிய சிலையினை கண்டேன்.இப்போது தான் கட்டி கொண்டு இருக்கிறார்கள். ரொம்ப ஆக்ரோசத்துடன் இருக்கிற மாதிரி இந்த சிலை மிக உயரமாக  72 அடியில் கட்டப்பட்டு வருகிறது. தருமபுரி டூ போச்சம்பள்ளி செல்லும் வழியில் இதனை கண்டேன்.சிவகாளி அம்மன் என்று அங்கு போர்டில் குறிப்பிட பட்டு இருந்தது.என்னிக்கு இந்த சிலை திறப்பு என்று தெரியவில்லை.இந்த சாமியை பார்க்கவே பயமா இருக்கு....இதுல சாரம் வேற கட்டி இருக்காங்களா.....இன்னும் பயமா இருக்கு...




 இந்த கோவிலுக்கு அருகில் ரொம்ப சக்தி வாய்ந்த அருள்மிகு கொல்லா புரி அம்மன். இருக்கிறது  

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

1 comment:

  1. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
    Vist Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....