Friday, April 27, 2012

நம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்


மாறிட்டோம்ல...

வணக்கம் தமிழ் உலக பதிவர்களே...

இன்று முதல் நம்ம ப்ளாக் ....கோவை நேரம்

காம்.....ஆக மாறுகிறது..


ஆதரவு அளிக்கும் படி அனைத்து பதிவர்களையும் நட்போடு வேண்டி கொள்கிறேன்.

இந்த  . காம் வாங்க நான் பட்ட பாடு இருக்கே...யப்பாடி ..இதையே ஒரு பதிவா போடலாம் ..

இதை வாங்க உதவி செய்த நண்பர் சம்பத் ( தமிழ் பேரன்ட்ஸ் )  , தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர்க்கு மனம் கனிந்த நன்றிகள் 

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

7 comments:

  1. many more congratulations to you...

    keep rocking

    thanks
    sambathkumar

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கோவை நேரம்!

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  3. O! வாழ்த்துக்கள். நானும் முயற்சி பண்ணினேன். அது எவ்வளவு கஷ்டம்னு புரியுது.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....