மாமல்லபுரம் ஒரு பார்வை - 2
மலை பகுதிகளை அங்க இருக்கிற சிற்பங்கள், கோவில்கள் போன்று இருக்கிற ரதம் இவைகளை சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது அம்மணிகள் அவங்க ஜோடிகளோட பண்ற இம்சைய தாங்க முடியாம கடற்கரை கோவில் போலாம்னு நினைச்சு முடிவை மாத்தி பீச்சுக்கு போனோம்.அங்க போனா எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்தினது போல அங்கயும் ஜோடி ஜோடியா... (எப்படிதான் பிக்கப் பண்றானுங்க ன்னு தெரியலையே... நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே மாட்டேங்குதே...ம்ம்ம்)
பீச்சுக்கே உரித்தான குதிரை சவாரி, பலூன் சுடுதல்,கிளி ஜோசியம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என களை கட்டுகிறது...
கொஞ்சநேரம் காத்தாட நடந்து விட்டு கடல் காற்றை சுவாசித்து விட்டு வெளியேறினோம்.இருபக்கமும் நிறைய கடை கண்ணிகள் (கன்னிகளும் சேர்த்து.. கூட்டிட்டு வந்ததுக்கு மொய் வைக்கும் விதமாய் பையன்களும்....) அப்புறம் சூடாய் மீன் வறுவல், பேன்சி ஸ்டோர், கிளிஞ்சல் பொருள்கள், என நிறைய....கடைகள்....
இதெல்லாம் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டிய இடங்கள் இருப்பதினால் அங்க கிளம்பினோம்...
இனி அடுத்த பதிவில்...
இனி அடுத்த பதிவில்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அடுத்த பதிவு அதாம் தொடர்ச்சியா முழுசா பாத்துட்டு கமண்டுறேன்
ReplyDeleteயோவ்....
ReplyDeleteபோய்யா!!!
மாமல்லபுரம் கடற்கரை....நல்லாயிருக்கு....யோவ் வௌங்காதவன் அதான் போயிட்டாரே எங்க போகச்சொல்றீரு...!
ReplyDelete@ (எப்படிதான் பிக்கப் பண்றானுங்க ன்னு தெரியலையே... நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே மாட்டேங்குதே...ம்ம்ம்)//
ReplyDeleteயோவ் மச்சி பொறாமையில பொங்காதய்யா!!!
அடுத்தத பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து :)
ReplyDeleteஉலகம் சுற்றும் வாலிபன்ன்ற மாதிரி ஊர் சுற்றும் வாலிபன்ன்னு உங்களுக்கு பட்ட பேரு வச்சுடலாமா சகோ?
ReplyDeleteஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கீங்களே உங்க வீட்டு அம்மணி ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?
ReplyDeleteபாசகார நண்பன் ம்ம்ம்ம்ம்ம் நடத்துமா
ReplyDeleteபோட்டோ ரொம்ப குறைவா இருக்குப்பா...
ReplyDeleteசிறப்பான காட்சிப்பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடத்துடன் நல்ல விளக்கம்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
பாடல் வரிகளை ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”