கோவையில் ஏற்படும் குற்றங்களை தவிர்க்க காவல் துறை பொதுமக்கள் நேரிடையாக தொடர்பு கொள்ள ஒரு சில தொடர்பு எண்களை கொடுத்து இருக்கிறது.உங்கள் கண்களுக்கு எதிரில் தென்படும் சமூக அவலங்களை தடுக்க தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்..
காதை செவிடாக்கும் ஒலி பெருக்கி தொல்லையா....?
ரோட்டில் பட்டாசு வெடிக்கிறார்களா...?
மொபைல் போன் பேசியபடி வாகனம் செலுத்துகிறார்களா..?
பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா..?
பெண்களிடம் ஈவ் டீசிங் செய்கிறார்களா...?
பள்ளி கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்கிறார்களா..?
மற்றும்
ஏதேனும் சமூக குற்றங்கள் உங்களுக்கு தெரிந்தால்
தொடர்பு கொள்ளுங்கள்...
உடனடியாக எஸ்.எம்.எஸ் அனுப்ப
கோவை மாநகர கமிஷனர் - 94440 - 00029
கண்ட்ரோல் ரூம் - 100
0422 - 2300970
கமிஷனர் ஆபிஸ்
0422 - 2300250
கோவை மாவட்ட எஸ்.பி - அலுவலகம்
0422- 2220077
எஸ்பி க்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப
94454 92460
இது போலவே
லஞ்சம் கேட்டால்
டி.எஸ்.பி - 94450 48882
ஆபிஸ் - 2238647
அலுவலகம் :
துணை கண்காணிப்பாளர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை,
11/332. கிராஸ்கட் ரோடு,
காந்திபுரம்
கோவை - 641 012
காவல் துறை உங்கள் நண்பன்... தொடர்பு கொள்ளுங்கள்...
கோவையை காப்போம் ......சமூக குற்றங்களில் இருந்து...
நேசங்களுடன்
ஜீவானந்தம்..
கோவை மக்களுக்கு நல்ல பயனுள்ள பகிர்வு... நன்றி...
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கம்ப்லெயின்ட் கொடுத்தா கவனிக்கறாங்களானு தெரிஞ்சுக்க வேறே நம்பருக்கு செய்தி அனுப்பணுமா? :)
ReplyDeleteநல்லதொரு தகவல் பகிர்வு! நன்றி!
ReplyDelete