Saturday, December 29, 2012

கோவை வலைப்பதிவர்கள் சங்கம் - கோவை

 கோவை வலைப்பதிவர்கள் சங்கம்



இனிதாய் கோவை வலைப்பதிவர்கள் சங்கம் துவக்கப்பட்டு விட்டது.

கோவை வலைப்பதிவர்கள் சங்கம் - 370/2012

எப்பவும் போல அனைவரும் இணைந்து செயலாற்றிடுவோம்.

முக்கிய நோக்கம் :
கணிணி பயன்பாட்டாளர்களையும், வலைப்பதிவர்களையும் ஒருங்கிணைத்து சமூக சேவையும்,  கணிணி மற்றும் வலை இணையம் தொழில் செய்வோரை பாதுகாக்கவும், ஏழை எளியவர்களுக்கு இலவச கல்வி மற்றும் கணிணி கல்வி வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

14 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. விரைந்து பணியை முடித்த எங்கள் சங்கத்தலைவரை வாழ்த்துகிறேன்.

    அடுத்த மீட்டிங்...
    ‘சும்மா அதிர வேண்டும்’.

    ReplyDelete
  3. உஙகளுக்கும் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. உங்களின் சமூக சேவைகள் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட கோவை பதிவர்கள் குழுமம் ஒரு நல்ல உதாரணாக செயல்பட வேண்டும் உறவுகளே!!

    தொடர்ந்து

    இணைந்து பணியாற்றுவோம்!! இணையத்தால் செயலாற்றுவோம்!!

    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சபாஷ்.. நல்ல முயற்சி..

    சங்கம் தளைத்தோங்க வாழ்த்துகள்.
    சங்க நிருவாகிகளுக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

    என்னையும் சங்க உறுப்பினராக சேர்த்துக் கொள்வீர்களா..?

    http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_29.html

    ReplyDelete
  7. இனிதாய் கோவை வலைப்பதிவர்கள் சங்கம் துவக்கப்பட்டு விட்டது.

    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  8. சிறப்பு..வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. இதன் மூலம் வலுவான பதிவர் வட்டத்தை உருவாக்கவும், சமூகப்பணிகள் செய்யவும் முன்கூட்டிய வாழ்த்துக்கள் சகோஸ்....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. தலைவருக்கு ஒரு "ஓ"!!

    ட்ரீட் எப்போ மாமு?? ;-)

    ReplyDelete
  12. எந்த ஒரு முயற்சியுமே ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும்.பல சிரமங்களுக்கிடையே கோவை வலைப்பதிவர் சங்கத்தினை அங்கீகரிக்க முயற்சி எடுத்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள் சங்கம் மென்மேலும் வளர என் ஆதரவுகள்...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ennaiyum sangathil sarthukollvrkala!
    vaalthukkal

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....