Sunday, February 12, 2012

ஸ்ரீ காளிபராசக்தி அம்மன்-சிந்தலக்கரை

 மதுரை பை பாஸ் வழியே திருச்செந்தூர் போற போது சிந்தலக்கரை என்கிற ஊரில் ஒரு கோவிலை பார்த்தேன் .மிக பிரமாண்டமாய் (ஷங்கர் பட செட்டிங் போல ) நாகம் தலையுடன் விஷ்ணு அல்லது கிருஷ்ணா திருவுருவ சிலை...ரோட்டில் போகிற போது மிகவும் உயரமான நிலையில் இச் சிலை.இதை கண்டவுடன் வண்டியிலிருந்து இறங்கி ஒரு சில போட்டோக்களை எடுத்து கொண்டேன் மேலும் ஸ்ரீ காளிபராசக்தி அம்மன் வேற பயமுறுத்துகிற  பயங்கர ஆக்ரோஷமான நிலையில் சிலை வடித்து இருக்கிறார்கள்.அப்புறம் இன்னொரு சிலை கையில் மாடு பிடித்து கொண்டு ....கிட்டதட்ட 40  அடி உயரம் இருக்கலாம் .








சித்தர் பீடம் வேற இருக்கிறது.பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே தெரிகிறது.திடீர் தெரு வோர கடைகளில் பேரிச்சை விற்பனை அதிகமாக இருக்கிறது.ஒருவேளை இங்கு பேரிச்சை தான் பிரசாதமோ ...?

2 comments:

  1. ஜீவா, எனது “விருது” பதிவில் எனக்கு கிடைத்த ஒரு விருதினை,உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ராம்வி..எனக்கும் விருது தரீங்க....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....