Friday, August 3, 2012

வானில் ஓர் அதிசயம்

இன்னிக்கு வானில் ஏற்பட்ட அதிசயத்தை பாருங்களேன்...
காலை 11.30 க்கு பார்க்க ஆரம்பித்தேன்..இன்னும் தொடர்கிறது அரைமணி நேரத்திற்கும் மேலாக...







வெறும் கண்ணில் பார்த்த போது கொஞ்சம் கூச செய்கிறது..கூலிங் கிளாஸ் போட்டு பார்க்கையில் நன்றாக தெளிவாக இருக்கிறது..ரொம்ப நேரமாக நீடித்து இருக்கிறது...

இந்த மாதிரி வட்டம் ஏற்படுவதற்கு என்ன காரணம்..தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...
நிறப்பிரிகை காரணமாக கூட.இந்த வட்டம் தோன்றுமாம்...

18 comments:

  1. மாப்ள என்னாது இது?

    ReplyDelete
  2. maams...அதுதான் என்னன்னு தெரியல....ஒருவேளை உலகம் அழிய போகுதோ...

    ReplyDelete
  3. மாப்ள....ஒரு போஸ்ட்டு தேத்திட்ட....போல டிவைன்..டிவைன்!

    ReplyDelete
  4. டாக்டரிடம் போனால் சரியாகி விடும்...

    ReplyDelete
  5. சந்திரனைச் சுற்றி இது போல சிலமுறை பார்த்திருக்கிறேன். ஒளிச் சிதறல் (அ) அதற்கு எதிராக ஒளிக் குவிதல் தூசிகளாலும் காற்றின் ஈரப்பதத்தாலும் இவ்வாறு ஏற்ற்படுகிறது என்று நினைக்கிறேன். இயற்பியல் துறையைச் சேர்ந்தவர்களை விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. நண்பரிடம் விசாரித்ததில் இது பனித்துகள்களால் (வானவில் போல) ஏற்படுவது என்றும் இதை 'halo' என்று அழைப்பார்கள் என்றும் கூறுகிறார்.
    இது மழைக்கு அறிகுறியாம்.

    ReplyDelete
  7. எப்படியோ ஒரு போஸ்ட் தேத்தியாச்சு...

    ReplyDelete
  8. ஹி ஹி ஹி! ஒரே ஒரு போட்டாவை நாலைந்து தடவை போட்டு ஒரு பதிவை போட்டுட்டீங்க ... ம்ம்ம் நடத்துங்க!

    ReplyDelete
  9. பாஸூ இது வேற ஒன்னுமில்ல எல்லாம் நிறத்தோட விளையாட்டுத்தான் இத விட இன்னுமொரு விடயம் சொல்லுறன் கேட்டுக்கோங்க......

    நல்லா வெயிலடிக்கும் போது சூரியன ஒருக்கா மொபைலால வீடியோ எடுத்துப் பாருங்கோ அப்ப புரியும்
    அதையும் ஒரு அதையும் ஒரு பதிவா போட்டுடலாம்

    ReplyDelete
  10. எங்கள் ஊரில் மேகமூட்டம் மழை! அதனால் தெரியவில்லை! தட்ஸ் தமிழில் இது பற்றி நியுஸ் வந்துள்ளது!

    ReplyDelete
  11. என்னய்யா, எதுக்காக வானத்தை அண்ணாந்து பாத்த?

    எப்படியோ, கேமராவுக்கு வேலை வச்சு ஒரு போஸ்ட் தேத்திட்ட.....

    ReplyDelete
  12. நல்லதாய் ஒன்றைக் கண்டீர்கள்..
    இது பற்றி விரிவாய் ஒரு பதிவு:
    அவிழ்மடல்: சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)

    ReplyDelete
  13. அவிழ்மடல் வலைப்பூவின் ஆளுங்க அவர்கள் சூரியனைச்சுற்றி ஏன் ஒளிவட்டம் ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக எழுதி காரணமென்ன என்பதையும் தெளிவாக்கியிருக்கிறார்..

    பகிர்வுக்கு நன்றி..@ கோவை நேரம்...

    ReplyDelete
  14. Wow. Periya scientist boss neenga. Naa inniku thaan parthen (unga valaippadhivula). Vaalththukkal.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....