Rags to Pads
குறும்படம்
நம்ம ஊரைச் சேர்ந்த திரு அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் கண்டுபிடித்துள்ள சானிடரி நாப்கின் பறறிய குறும்படம் இது.கிராமப்புற பெண்களுக்கு தரமான அதே சமயம் ஆரோக்கியமான, விலை குறைவான சானிடரி நாப்கின் தயாரித்து இருக்கிறார்.இவரும் இவரது கண்டுபிடிப்புமே இந்த குறும்படத்தின் நாயகர்கள்.அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சித்ரா ஜெயராம் என்பவர் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.இக்குறும்படம் தற்போது மிகப்பெரிய போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதியை எட்டியுள்ளது.
இது குறித்து சித்ரா ஜெயராம் அளித்துள்ள தகவல்கள் :
I'm Chithra.. A film-maker working on highlighting social issues via thoughtful documentaries. Originally a physical therapist and a chennai-vasi but now living in far away land and dreaming of making it in a fantasy world. I have a request.
"Rags to Pads" is my 3min film (https://vimeo.com/51889563) about a man (Arunachalam Muruganantham) who wore a sanitary pad to make women hygiene products accessible in India. Rags to Pads has now successfully made it to the semi-final stage of the prestigious Focus Forward Filmmaker Competition, competing with 94 other entries from 69 countries. I
seek your help to spread the word about this remarkable man who has
made talking about menstrual hygiene cool and trendy in parts of the
world were this is completely taboo.
His
innovation has helped women make and use hygienic products to manage
periods. There are many others like him who are doing similar work in
small rural pockets. But women like Indhumathy (in the film) are the
most important people who not only take the pads to the doorsteps of
other women but also educate and raise awareness.In doing so they are
improving the health of women and in turn their entire families. It is
these foot soldiers who often go unthanked. I hope my film did a bit
more justice in acknowledging them as well.
I would like your help in taking this movie and its message to a larger audience.
Please watch, if u like vote and share with your network. If you are able to facebook or tweet about it, it will be awesome.
If you are pressed for time, here are some sample tweets:
-
Video: Story of a man who wore a sanitary pad:
#arunachalam#muruganantham & the women who got empowered! :https://vimeo.com/51889563 - An Indian entrepreneur makes a big contribution to women's menstrual health with his innovative sanitary napkin design: vimeo.com/51889563
- Watch, Vote and Share "Rags to Pads" a film about an Indian inventor who made women hygiene products accessible: vimeo.
com/51889563
இந்த குறும்படம் காண
கண்டிப்பாக இந்த குறும்படத்தை அனைவரும் ஆதரிப்போம்.விழிப்புணர்வை உண்டாக்குவோம்.கிராமப்புற பெண்களின் சுயதொழில் கனவை இதன் மூலம் நிறைவேற்றுவோம்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்கிற தனி மனிதனின் சாதனையை பாராட்டுவோம்
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
அருமையான குறும்படம் நண்பரே... இந்த விஷயம் எவ்வளவு சீரியஸானது என்பதை உணர்த்தும் படம்... இது பல இடங்களில் பகிரக்கூடிய ஒரு பதிவு... நன்றி...
ReplyDeleteஇணைப்பிற்கு நன்றி...
ReplyDeleteபகிர்கிறேன்...
tm1
அருமையான பதிவு ஜீவா. என் முக நூலில் பகிர்கிறேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteமுன்பு என்விகடனில் இவரின் பேட்டி வெளியாகி இருந்தது.
ReplyDeleteசாதனையாளருக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசிறப்பான பகிர்வு நண்பரே.
ReplyDeleteசாதனை மனிதருக்கு பாராட்டுகளும், தங்கள் பதிவிற்கு வாழ்த்துகளும்...
ReplyDeleteஅருமை...
Thanks everyone for watching and sharing your comments. Please continue to share it with friends and ask them to VOTE by clicking on the vote tab on the far right after watching the film.
ReplyDeleteChithra
அருணாச்சலம் முருகானந்தம் போன்றவர்கள் பலருக்கும் அறிமுகமாக வேண்டும்.இவர் குறித்து பதிவு செய்துள்ளேன்.
ReplyDeletehttp://www.parvaiyil.blogspot.com/2012/12/blog-post_22.html
TED தளத்தில் முருகானந்தம் அவர்களின் உரையாடலைக் கேட்கலாம்.
Arunachalam Muruganantham: How I started a sanitary napkin revolution!
http://www.ted.com/talks/arunachalam_muruganantham_how_i_started_a_sanitary_napkin_revolution.html