First World Hotel
நாங்கள் தங்கி இருந்த
ஹோட்டல் மிகப் பிரமாண்டமான ஹோட்டல்.கிட்ட தட்ட 6000 அறைகளுக்கும் மேல் இருக்கிறது.இந்த ஹோட்டலை ஒட்டியே
தான் அனைத்து அம்சங்களும் இருக்கின்றன
flying Coaster
உட்புற அமைப்பு
மீண்டும் செல்ல கூடிய ஒரு
சொர்க்க பூமி இது எனலாம்.மலேசியாவில் காண கூடிய மிக சிறந்த இடங்களுள் இது
ஒன்று.கண்டிப்பாய் இரண்டு மூன்று தினங்கள் வேண்டும் அனைத்தையும்
அனுபவிக்க.பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவரும் இடம்.அவுட்டோர் கேம்ஸ்
வேறு இருக்கிறது. கேபிள் கார் இருக்கிறது.மேக மூட்டத்துடன் மழை பெய்து கொண்டு
இருந்ததால் இதில் பயணம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.மறுபடியும் செல்ல
கூடிய ஆசையை உருவாக்கி விட்டது இந்த இடம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அடுத்த பதிவர் சந்திப்பு கெந்திங் ஹைலேண்டில் [ மலேசியர்கள் இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்] வைத்து விடுங்கள்.
ReplyDeleteஎல்லோரும் வந்து விடுகிறோம்.
பக்கத்து தெருவுக்கே வர மாட்டேன்கிறார்கள்..இதுல வெளிநாடு வேற...
ReplyDeleteநல்ல ஐடியாவா இருக்கே!!
ReplyDeleteபடங்கள் சூப்பரா இருக்கு போகணும்
ReplyDeleteபடங்கள் சூப்பரா இருக்கு போகணும்
ReplyDeleteம்
ReplyDelete//கோவை நேரம் said...
ReplyDeleteபக்கத்து தெருவுக்கே வர மாட்டேன்கிறார்கள்..இதுல வெளிநாடு வேற... //
சிந்திக்கவேண்டிய விடயம்
எப்படியோ எங்களையும் உங்கள் படங்களின் மூலம் மலேசியாவை சுற்றி காட்டுறீங்க நன்றி
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக பிரமாதம்.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
படங்கள்லாம் அருமை.., போகனும்ங்குற ஆசையை தூண்டுது ஜீவா.
ReplyDeleteNice
ReplyDelete