First World - Genting Hilands
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமான ஹோட்டல். மொத்தம் 6118 அறைகள் இருக்கின்றன.இந்த ஹோட்டலை ஒட்டியே தான் மால், கேசினோ, தீம்பார்க் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு காலை உணவும், இரவு உணவும் காம்ப்ளிமென்ட் ஆக தருகிறார்கள்.மிக சிறந்த உணவு.....பபே முறையில் வெஜ் நான் வெஜ் என ஏகப்பட்ட வகைகள்...சாப்பிடத்தான் வயிற்றில் இடமில்லை.பல்வேறு வகை உணவும் மிக சுவையுடன் நன்றாக இருக்கிறது.முக்கியமாய் அனைத்து நான் வெஜ்களும் இருக்கிறது.நம்மூர்ல முட்டை வெள்ளையா இருக்கும்.இங்க பழுப்பு நிறத்தில் இருக்கு.ஆனா ஆப்பாயில் எப்பவும் போல வெள்ளையும் மஞ்சளா தான் இருக்கு.என்ன உப்பும் மிளகும் இல்லாமல் தருகிறார்கள்.

அப்புறம் ஹாட் டாக்ஸ் எனப்படும் சிக்கன் ரோல் நன்றாக இருக்கிறது.அப்புறம் நிறைய வெரைட்டி.....ஆடு, இறால், மீன், என
ஸ்வீட் வகையில் நிறைய வகைகள், ஐஸ்க்ரீம், கேக், ஜெல்லி என கலர்கலராய்...இது எல்லாம் இரவு டின்னரில் சாப்பிட்டு பார்த்தவை..இதே மாதிரிதான் காலை உணவும்.எப்படி சாப்பிட்டு இருக்கேன் பாருங்க.இரண்டு மூன்று தினங்கள் எல்லாம் பத்தாது போல...அனைத்தையும் பார்த்திட ...சுவைத்திட...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இருக்கிற பருப்பு, தானியங்கள் அனைத்தும் அழகாய் பாட்டிலில் கலர் கலராய் அடுக்கி வைத்து இருக்கின்றனர்.பார்க்க மிக நன்றாக இருக்கிறது
ஸ்வீட் வகையில் நிறைய வகைகள், ஐஸ்க்ரீம், கேக், ஜெல்லி என கலர்கலராய்...இது எல்லாம் இரவு டின்னரில் சாப்பிட்டு பார்த்தவை..இதே மாதிரிதான் காலை உணவும்.எப்படி சாப்பிட்டு இருக்கேன் பாருங்க.இரண்டு மூன்று தினங்கள் எல்லாம் பத்தாது போல...அனைத்தையும் பார்த்திட ...சுவைத்திட...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உட்கார்ந்து சாப்பிட்டா ஒரு வாரத்துக்கு சாப்பிடலாம் போலிருக்கே!!
ReplyDeleteஒய்.. நோ அம்மணி'ஸ் இன் திஸ் போஸ்ட்??
ReplyDeleteநல்லா கட்டு கட்டுன்னு கட்டுங்க....
ReplyDeleteஇப்பவே கண்ணை கட்டுதே....
ReplyDeleteதீபாவளி ஸ்பெஷல் பகிர்வா...?
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ”அம்மணி”ன்றா வார்த்தை இந்த பதிவு முழுக்க எங்கேயும் வரலை. இதுக்கே உங்களுக்கு தீபாவளி கிஃப்டா எதாவது தரலாம்!
ReplyDeleteரைட்டு 'புல்' கட்டு தான் போல.......
ReplyDeleteஆமா....அங்க உம்ம கண்ணுக்கு புலப்பட்ட, படம் எடுத்த அம்மணிகளை தனி பதிவா போடுவதாக உத்தேசம் என செய்தி - நிசமாவா மாப்ளே