புதிய வானம்.... புதிய பூமி...
நம்ம
நேரம் இப்போ இண்டர் நேசனல் நேரமாகி இருக்கிறது.ஆம்.இப்போது நான் சிங்கப்பூர்ல
இருக்கேன்.இன்று காலை தான் சிங்கை ஏர்போர்ட் வந்தடைந்தேன்.ஒரு வாரம் சிங்கப்பூர்ல தான் டேரா...என் வாசகப்பெருமக்களை சந்திக்க
போகிறேன்.என்னை வரச்சொல்லி அழைப்பு விடுத்த (அப்படியே டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற ) அந்த நண்பருக்கு நன்றி. ஏற்கனவே சிங்கப்பூர் போயிருக்கேன்.இந்த தடவை
சிங்கை நண்பர்கள் கூட ஜாலியா இருக்க போறேன்.ஆகஸ்ட் 14 தான் சிங்கப்பூருக்கு சுதந்திர தினம்..ஏன்னா நான் தான் அங்கிருந்து கிளம்பிடுவேன்ல...ஹிஹிஹி.
சிங்கப்பூர்,
மலேசியா, இந்தோனேசியா என என் பயணம் மீண்டும் அமைந்து இருக்கிறது.
அக்கரை
சீமை அழகினிலே.....
மனம் ஆடக் கண்டேனே.....
எவ்ளோ
நாள்தான் உள்ளூர் அம்மணிகளை பார்ப்பது...செக்க சிவந்த வெளிநாட்டு அம்மணிகள் வேற..சும்மா இருப்பமா.....ஹிஹிஹி
நம்மூருக்கு
வந்தவுடன் ஒவ்வொரு பதிவா போட்டு கொன்னெடுக்கிறேன்
அதுவரைக்கும்......ஒரு
சின்ன கேப். (ட்ராப்ட்ல
இருக்கிறது ஒவ்வொண்ணா வெளில வரும்....ஹிஹிஹி )
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற
ReplyDelete>>
நான் கூட என்னடா ஜீவா இம்புட்டு செலவு பண்ணிட்டு போய் இருக்கானேன்னு பார்த்தேன். ஓசி டிரிப்பா?!
(அப்படியே டிக்கெட் போட்டு தங்கறதுல இருந்து திங்கறது, தூங்கறது வரைக்கும் எல்லா செலவும் பண்ற )// அவ்வளவு நல்லவங்களையா சந்திக்கப்போறீங்க.?
ReplyDeleteஎவ்ளோ நாள்தான் உள்ளூர் அம்மணிகளை பார்ப்பது...செக்க சிவந்த வெளிநாட்டு அம்மணிகள் வேற..சும்மா இருப்பமா.....ஹிஹிஹி// ஹாஹாஹா
ஸ்ரீவிஜி - மலேசியா. :P
என்ஜாய் லா
ReplyDeleteHave a nice time Jeeva !
ReplyDeleteEnjoy....Enjoy !
ReplyDeleteகலக்குங்க நண்பா...
ReplyDeleteபயணம் சிறக்க வாழ்த்துகள் ஜீவா.....
ReplyDeleteJeeva N joy
ReplyDeleteகலக்கு மாப்ளே!!
ReplyDeleteஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
ReplyDeletehttp://www.kovaiaavee.com/2013/08/blog-post.html
ஊர்ல இருந்து வந்தப்புறம் எழுது மாப்பு..
செக்க சிவந்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாங்க இங்கே செக்க சிவந்த அழகிகளை பார்த்துட்டு கருப்பு கலர் பார்க்க ஆசையா இருக்கோம் தெரியுமுல்ல.
அன்பரே வரும்போது பொரிகடலை,வாழைப்பழம்,கடலைமிட்டாய் எல்லாம் மறவாமல் வாங்கி வரவும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்