வணக்கம்...
தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா முக்கியமான நகரங்களில் எல்லாம் பதிவர் சந்திப்பு நடத்தறாங்க.நம்ம கொங்கு நாட்டுல இதுவரைக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.நான் வேற புதுசு...நம்ம ஊருல பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களாம் நிறைய பேரு இருக்காங்க..அவங்களோடு ஒண்ணு சேர்கிற முயற்சியாய் அப்படியே இளம் பதிவர்களையும் (அதுதாங்க யூத் பதிவர்கள் மாதிரி ) இனம் காண்கிற முயற்சியாய் கோவையில் விரைவில் பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.
அதனால் கோவையை சுற்றி உள்ள பதிவர்கள், முக நூல் நண்பர்கள் , ட்வீட் டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் சந்திக்கலாம். ஆலோசிக்கலாம்.
பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.
கோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
விரைவில் சந்திப்போம்...
தொடர்புக்கு
தமிழ் பேரண்ட்ஸ் சம்பத் - 99655 77404
சங்கவி சதீஷ் - 9843060707
கோவை நேரம் ஜீவா - 98944 01474
நன்றி
கோவை பதிவர்கள் குழுமம்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
//கோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.//
ReplyDeleteமத்த ஊர்க்காரங்க..???
//கோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.//
ReplyDeleteமத்த ஊர்க்காரங்க..???
////////////////
இல்லை சிவா நிறைய நண்பர்கள் கோவை திருப்பூரில் இருந்து எழுதுகிறார்கள் அவர்களை இனம் கண்டு ஒரு சிறிய சந்திப்பு நடத்தி . அவர்களுக்குள் ஒரு புரிதல் சந்திப்பு நிகழ்த்தி ஆலோசனை பெற்று விரைவில் அனைத்து பதிவர்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்னபதே குழுமத்தின் முடிவு!
வாழ்த்துகள் நண்பர்களே.. கலக்குங்க..
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி
ஈரோடு.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்புக்கு
ReplyDeleteதமிழ் பேரண்ட்ஸ் சம்பத்
சங்கவி சதீஷ்
கோவை நேரம் ஜீவா///////
ஏன்யா நம்பர் கிம்பர் ஏதாச்சும் போட வாணாமா? லிங்க் ஓபன் செஞ்சா அவங்க ப்ளாக் தான் ஓபன் ஆகுது. காண்டாக்ட் நம்பர் போடுமையா......
கோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்./////
ReplyDeleteஆமாயா, ட்ரையல் நல்லா பண்ணுங்க....
டெவலப் ஆனதும் எல்லா பதிவர்களும் சந்திக்கும்படி ஒரு சந்திப்பு பிளான் பண்ணுங்க........
சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
நீங்க சம்பத்துகிட்ட தான் கேட்கணும் பிரகாஷ்
ReplyDeleteகண்டிப்பா பிரகாஷ்..இது ஒரு சின்ன அறிமுகம் தான்..அப்புறம் தான் இருக்கு மெயின் பிக்சர்...
ReplyDeleteஅருமையான முயற்சி...! உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..!!! 'ஈரோடு சங்கமம்' போல 'கோவை சங்கமம்' உருவாகட்டும். நன்றி நண்பரே..!
ReplyDeleteஇந்த நல்ல முயற்ச்சி...நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்ம ஊரு பதிவர்களை நேரில் காண மிக ஆவலாய் உள்ளேன்.
தொடர்புக்கு
ReplyDeleteதமிழ் பேரண்ட்ஸ் சம்பத் - 99655 77404
சங்கவி சதீஷ் - 9843060707
கோவை நேரம் ஜீவா - 98944 01474/////
nanri jeevaa...
நம்ம ஆளுகளும் களத்துல இறங்கியாச்சு, இனி எத்தனை தலை உருளப்போகுதோ :-) ஹி ஹி
ReplyDeleteஎனக்குலாம் அந்த குடுப்பனை இல்லை. ரொம்ப தூரமா இருக்கு. ம்ம்ம் அனுபவிங்கப்பா நல்லா அனுபவிங்கப்பா
ReplyDeleteஅன்பின் சக பதிவர்களுக்கு..
ReplyDeleteதனித் தனியே பதிவுலக வானில் சுற்றித்திரியும் கோவை திருப்பூர் பொள்ளாச்சி மற்றும் பல்லடம் பதிவர்களை ஒன்றிணைக்கும் சிறு முயற்சி.
உங்கள் ஆதரவோடு விரைவில் கோவை பதிவர்சந்திப்பு நடைபெறும்.அனைவரும் கலந்து கொள்ளலாம்.
நன்றி
சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்
@ ////! சிவகுமார் ! said...
ReplyDelete//கோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.//
மத்த ஊர்க்காரங்க..??? ////
அன்பின் சிவா..
விரைவில் உங்களையும் அழைக்கின்றோம்
அய்... அப்படியா எப்போ?
ReplyDeleteமகிழ்ச்சி சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். Wishes to our dear friend Sangavi also.
ReplyDeleteரொம்ப நாளாய் உங்கள் பதிவுகள் எதுவும் Dashboard-ல் தெரியாமல் இருந்தது இப்போது தான் தெரிகிறது
கலக்குங்க.,விரைவில் அனைவரும் சந்திப்போம்
ReplyDeleteபெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் உங்களின் மகிழ்ச்சியை கண்டு நானும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடுத்த சந்திப்பு எப்பொழுது
ReplyDelete