கரூர்ல இப்போ ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி நடை பெற்று கொண்டு இருக்கு.நான் எதேச்சையா அந்த பக்கம் போனவன் எப்படி ஆடுறாங்க அப்படின்னு பார்க்கலாம்னு உள்ளே நுழைந்தேன்.இரவு நேரத்தில் விளக்கொளியில் பளபள வென்று மின்னி கொண்டு இருந்தது அரங்கம்.கொஞ்ச நேரத்தில் எந்தெந்த டீம் ஆடப் போகுதுன்னு அறிவிச்சாங்க. பார்த்தா நம்ம அம்மணிகள் ஆடுற ஆட்டம் .செகந்திராபாத் அணியும் நம்ம தமிழ்நாடு ரயில்வே அணியும் மோதுச்சு...அட...இருந்து பார்த்துட்டு தான் போகணும் அப்படிங்கிற அளவுக்கு அம்மணிகள்..எல்லாம் உயரமான அம்மணிகளா இருக்காங்க.அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க..செம..செம...மேட்ச் ஆரம்பிச்சதும் இவங்களோட அதிரடி ஆட்டமும் தொடங்குச்சு..அவங்க ஆடின ஆட்டம் இருக்கே.
ஆரம்பத்துல அம்மணிகள ரசிச்ச பார்வை இப்போ ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சது.அவ்ளோ விறுவிறுப்பு.எப்படி புள்ளிகளை கொடுக்கிறாங்க அப்படின்னு தெரியல.ஒவ்வொரு தடவையும் பாயிண்ட் வேறுபடுது.ஆனா ரொம்ப நல்லா ஆடுறாங்க.
கடைசியில் தமிழ்நாடு அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்தது..இன்னொரு தடவை கண்டிப்பா பார்க்கணும் அப்படிங்கிற ஆவலை தூண்டி விட்டாங்க அம்மணிகள்.. அதுக்கப்புறம் அவரச வேலை இருந்ததனால் வெளிய வந்துட்டேன்(ஹி.ஹி.ஹி..அடுத்து ஆண்களுக்கான மேட்ச்..எவன் இருப்பான்...)
கிசுகிசு: இரவு நேரம் ஆதலால் போட்டோ சரியான கிளாரிட்டி இல்ல.அம்மணிகளை ஜூம் பண்ண முடியலை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
//அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க//
ReplyDeleteநல்லா ரசிச்சித்தான் பாத்திருக்கீங்க...ஆட்டத்தை.நடத்துங்க பாஸ்..
//அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க//
ReplyDeleteநல்லா ரசிச்சித்தான் பாத்திருக்கீங்க...ஆட்டத்தை.நடத்துங்க பாஸ்..
வாங்க பாஸ்...வாங்க...
ReplyDeleteபோட்டோ இவ்வளவு தூரதுல இருந்து எடுத்தா நாங்க எப்படி பாஸ் ரசிக்கிறது?
ReplyDeleteபாஸ்... ஜூம் பண்ண முடியலைன்னா, பக்கத்துல போயி எடுக்க வேண்டியது தானே.....
ReplyDeleteஎன்னவோ போங்க....