Thursday, November 22, 2012

துப்பாக்கி - ஒரு பார்வை

சத்தியமா இது சினிமா விமர்சனம் இல்ல....பல்வேறு பதிவுலக ஜாம்பவான்கள் இந்த படத்தை பத்தி நிறைய எழுதிட்டாங்க...இனி நாம என்ன சொல்லுறது.
நாமக்கல்லில் குலோத்துங்கன் காம்ப்ளக்ஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது.மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள்.இப்போது  எல் எம் ஆர் மல்டிபிலக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.இதில் தான் துப்பாக்கி  ரிலீஸ்.விஜய் ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்ததால் முதல் காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.டிக்கெட் விலை 200 தான்.(அதுக்கப்புறம் 500 வரைக்கும் போனது தனி...)
தியேட்டர் விஜய் பேனர்களாலும் ஃபேன்ஸ் களாலும் நிரம்பி வழிகிறது.ஒரே சில்வண்டுகள் கூட்டம்.விசிலடித்துக்கொண்டும், ஆரவாரித்துக் கொண்டும் அது ஒரு அனுபவம் அவர்களுக்கு..
நமக்கும் ஒரு புது அனுபவம்.முதன் முதல் விஜய் படம் முதல் காட்சி.......காலை 6 மணிக்கே செம கூட்டம்...ரசிகர்களுடன் போட்டி போட்டு பார்க்க ஒரு சில அம்மணிகளும் வந்து இருந்தது அதிசயம்.

 
 
 
 
 
 

துப்பாக்கி படம் நன்றாக இருக்கிறது.பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வகையில் மிக நன்றாக இருக்கிறது.

மேலும் விமர்சனம் படிக்க
ஆருர்மூனா செந்தில்
ஜாக்கி சேகர்

உண்மைத்தமிழன்


நேசங்களுடன்

ஜீவானந்தம்.

3 comments:

  1. எல்லோரும் சூட்டோட சூடா விமர்சனம் போட்டாங்க .இது என்ன ஜீவா இவ்வளவு லேட்டான்னு யோசிச்சிகிட்டே பதிவை படிச்சா இது விமர்சனம் அல்ல வழக்கம்போல் ஒரு ஊர்சுற்றும் வைபவம் எனப் புரிந்தது. கடுப்பாயிட்டேன்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....