மணமகன் தேவை
வணக்கம் நண்பர்களே
ஒரு சின்ன
உதவி....இந்த பதிவ படிக்கிறவங்க ....படிக்கிறவங்களோட நண்பர்களோ ..அல்லது தெரிஞ்சவங்களோ
யாராச்சும் தேவேந்திர குல வேளாளர் இனத்தில் பெண் தேடிட்டு இருந்தாங்கன்னா.....சொல்லுங்க..
எனக்கு தெரிஞ்ச என்
தோழி ஒருத்தர் மாப்பிளை தேடிட்டு இருக்காங்க.அவங்க PWD துறையில் AE யா இருக்காங்க.33
டு 36 வயசுக்குள் யாராவது இருந்தாங்கன்னா எனக்கு தெரியபடுத்துங்க.
பி.இ முடித்து திருச்சியில்
பணியில் இருக்காங்க.அவங்க படிப்புக்கு ஏத்த நல்ல வரன் தேவைப்படுது.மத்த விவரங்களை நாம
போன்ல பேசிக்கலாம்.
தொடர்புக்கு 9894401474
கிசு கிசு : ஒரு நல்ல
நோக்கம் நிறைவேறனும் அப்படிங்கிறதுக்காக இந்த பதிவ போட்டு இருக்கேன்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ச்சே... மொக்க போடலாம்னு நெனச்சேன்...
ReplyDelete:-)
/// ஒரு நல்ல நோக்கம் நிறைவேறனும் அப்படிங்கிறதுக்காக இந்த பதிவ போட்டு இருக்கேன். //
ReplyDeleteநோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் பங்காளி...
சுபம் உண்டாகட்டும்.!
ReplyDeleteநல்ல வரன் அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பா நட்புக்காக நீங்க எடுக்கும் முயற்சி .நெகிழ்ச்சி .
ReplyDeleteகண்டிப்பா நான் விசாரித்து சொல்றேன் .
கிசு கிசு : ஒரு நல்ல நோக்கம் நிறைவேறனும் அப்படிங்கிறதுக்காக இந்த பதிவ போட்டு இருக்கேன்./////
ReplyDeleteவருவாங்க... யாராச்சும் நல்ல உள்ளம் வருவாங்க....
மணமகன் தேவை//////
ReplyDeleteஇது எப்ப இருந்து????????