Sunday, June 10, 2012

கோவை பதிவர் சந்திப்பு -10.6.2012 - பாகம் 1

 கோவை பதிவர் சந்திப்பு -10.6.2012
ஒரு வாரமா எதிர்பார்த்துட்டு இருந்த இந்த பொன்னாள் இன்னிக்கு.
கோவை மாவட்ட மற்றும் அருகிலிருக்கும் ஊர்களின் பதிவர் சந்திப்பு இனிதாய் நடைபெற்றது..
கிராஸ் கட் டில் உள்ள லால் குடி மெஸ்சின் பார்ட்டி ஹாலில் மதியம் இரண்டு மணிக்கு இனிதே துவங்கியது.
உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்கள் பிரஞ்சு மொழி திரைப்படத்தை ஒளிபரப்பி எங்களின் விழிகளுக்கு விருந்தளித்தார்.அப்புறம் நம்ம சங்கத்து கவிதாயினி கோவை மு சரளா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி செவிகளுக்கு விருந்தளித்தார்.அதுக்கப்புறம் சங்க தலைவர் தானைத் தலைவர் தமிழன் சங்கவி அவர்கள் ஆரம்பித்து வைக்க, நேசம் விஜி ராம் அவர்கள் வாழ்த்துரை வழங்க ஒவ்வொருத்தரோட அறிமுகம்..இனிதாய் நடைபெற்றது..









மாலை ஆறு மணிக்கு இனிதாய் நிகழ்ச்சிகள் முடிவடைந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் இன்னொரு நாளை எதிர் நோக்கி சென்றோம்.

இன்னும்  விரிவான படங்களுடன் ...விரைவில்..

நேசங்களுடன்

ஜீவானந்தம்

10 comments:

  1. மாப்ளே என்னாது பாகம் ஒண்ணா?.... வெரி குட். ஆவலுடன் எதிர்பார்கிறேன் தொடரவும்

    ReplyDelete
  2. யாருயா அது கேமராவும் கையுமா நீல நிற சட்டை 9வது படத்துல???


    ஹி ஹி ஹி வெளங்கிடுச்சி

    ReplyDelete
  3. ஆரம்பிச்சுட்டாங்கையா.... இன்னொரு சந்திப்பு தொடரை....

    ReplyDelete
  4. சங்க தலைவர் தானைத் தலைவர் தமிழன் சங்கவி அவர்கள் ஆரம்பித்து வைக்க,///

    போட்டோவுல தலைவர் ரொம்ப அடக்கமா பேசுறாரே...

    ReplyDelete
  5. மனசாட்சி™ said...

    யாருயா அது கேமராவும் கையுமா நீல நிற சட்டை 9வது படத்துல???


    ஹி ஹி ஹி வெளங்கிடுச்சி///

    மனசாட்சி சாரே... எனக்கும் வெளங்கிருச்சு

    ReplyDelete
  6. ஜீவா சார், ஒவ்வொரு படத்துக்கு கீழ அவங்க பேரை போட்டிருக்கலாமே....

    எங்களுக்கும் அவர்களை அறிய சந்தர்ப்பமாக இருந்திருக்குமே

    ReplyDelete
  7. பாஸ்,
    போட்டோவுல இருக்குற பதிவர்கள் யார் யார்ன்னு பேர் போடலாமே..அறிமுகம் கிடைச்ச மாதிரி இருக்கும்..

    ReplyDelete
  8. நண்பா அதுக்குள்ளவா ? சுட சுட சூட இருக்கு பதிவு .விரைவில் எதிர்பார்க்கிறேன் பாகம்-12 நம் முதல் கோவை பதிவர் குடும்பத்தின் சந்திப்பு .மிக சிறப்பாக நடந்தது .அனைவருக்கும் நன்றிகள் ,வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.. விஜி மேடம் ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரியே உட்கார்ந்திருப்பீங்களே.

    ReplyDelete
  10. இதயம் நிறைந்த வாழ்த்துகள் ஜீவா... தம்பி சங்கவிக்கும் என் வாழ்த்துகள்..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....