இந்த வார 27.6.2012 ஆனந்த விகடனின் கோவை பதிப்பு என் விகடனில் நம்ம கோவை நேரம் இடம் பெற்று
விட்டது.
எப்படியோ நம்மளையும்
படிக்க ஆள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
விகடனில் இடம்பெற வாய்ப்பளித்த
அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
நேசங்களுடன்
ஜீவானந்தம்
மச்சி......
ReplyDeleteவாழ்த்துக்கள்..........
உன் சேவை தொடரட்டும்.......
அட...முதல் வாழ்த்து...வாங்க மாம்ஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.....
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete#யோவ்.. ஐயாம் வெயிட்டிங் வித் ஊறுகாய் பாட்டில்! கம் அலாங் வித் சரக்கு!
:-)
வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ளே வாழ்த்துக்கள்
ReplyDeleteசரி சரி வாங்க அலங்கார் போவோம்
உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.!
ReplyDeleteCongrats boss:)
ReplyDeleteமிக மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பா வாழ்த்துக்கள் .ட்ரீட்
ReplyDeleteமச்சி எவ்ளோ பெரிய போட்டோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, சுத்தி போட சொல்லுயா வீட்டுல
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்!
ReplyDeleteபதிவுலகின் ஆஸ்கார்...விகடனில் வந்தததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுகம் காண்பிக்காம இருந்தீங்க..கடைசியில விகடன்ல்ல பாத்துட்டோம்...விகடனுக்கு நன்றி..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteகோவை நேரம்"ஜீவா"
ReplyDeleteசத்தம் போடாம கல்லக்குறிங்களே, விகடனில் தோன்றியதற்கு வாழ்த்துக்கள்!
அடுத்து டைம் மேகசினில் வரணும் நண்பா!
வாழ்த்துகள் ஜீவானந்தம்!தொடரட்டும் வெற்றிகள்.
ReplyDeleteமாப்ள....கலக்குறீங்க விரைவில் கோவை பயணம்! அங்க......ம்ம் அலங்கார்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்..........
ReplyDelete