Tuesday, June 26, 2012

கோவைநேரம் - என் விகடனில்


இந்த வார 27.6.2012 ஆனந்த விகடனின் கோவை பதிப்பு என் விகடனில் நம்ம கோவை நேரம் இடம் பெற்று விட்டது.
எப்படியோ நம்மளையும் படிக்க ஆள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.



விகடனில் இடம்பெற வாய்ப்பளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 

நேசங்களுடன்
ஜீவானந்தம் 


20 comments:

  1. மச்சி......

    வாழ்த்துக்கள்..........

    உன் சேவை தொடரட்டும்.......

    ReplyDelete
  2. அட...முதல் வாழ்த்து...வாங்க மாம்ஸ்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே.....

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    #யோவ்.. ஐயாம் வெயிட்டிங் வித் ஊறுகாய் பாட்டில்! கம் அலாங் வித் சரக்கு!

    :-)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் நிறைய உச்சங்கள் அடைந்திட வேண்டும்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மாப்ளே வாழ்த்துக்கள்

    சரி சரி வாங்க அலங்கார் போவோம்

    ReplyDelete
  8. உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  9. மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நண்பா வாழ்த்துக்கள் .ட்ரீட்

    ReplyDelete
  11. மச்சி எவ்ளோ பெரிய போட்டோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, சுத்தி போட சொல்லுயா வீட்டுல

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பரே! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்!

    ReplyDelete
  13. பதிவுலகின் ஆஸ்கார்...விகடனில் வந்தததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. முகம் காண்பிக்காம இருந்தீங்க..கடைசியில விகடன்ல்ல பாத்துட்டோம்...விகடனுக்கு நன்றி..

    ReplyDelete
  15. கோவை நேரம்"ஜீவா"

    சத்தம் போடாம கல்லக்குறிங்களே, விகடனில் தோன்றியதற்கு வாழ்த்துக்கள்!

    அடுத்து டைம் மேகசினில் வரணும் நண்பா!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஜீவானந்தம்!தொடரட்டும் வெற்றிகள்.

    ReplyDelete
  17. மாப்ள....கலக்குறீங்க விரைவில் கோவை பயணம்! அங்க......ம்ம் அலங்கார்...!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்..........

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....